Table of Contents
Toggle108 பெருமாள் போற்றி வரிகள் தமிழில் | ஸ்ரீ விஷ்ணு போற்றி மந்திரங்கள்
Facebook
Twitter
LinkedIn
108 பெருமாள் போற்றி வரிகள் தமிழில் – ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருநாமங்கள்
- ஓம் ஹரி ஹரி போற்றி
- ஓம் ஸ்ரீஹரி போற்றி
- ஓம் நர ஹரி போற்றி
- ஓம் முர ஹரி போற்றி
- ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
- ஓம் அம்புஜாஷா போற்றி
- ஓம் அச்சுதா போற்றி
- ஓம் உச்சிதா போற்றி
- ஓம் பஞ்சாயுதா போற்றி
- ஓம் பாண்டவர் தூதா போற்றி
- ஓம் லட்சுமி சமேதா போற்றி
- ஓம் லீலா விநோதா போற்றி
- ஓம் கமல பாதா போற்றி
- ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
- ஓம் அநாத ரக்ஷகா போற்றி
- ஓம் அகிலாண்டகோடி போற்றி
- ஓம் பரமானந்தா போற்றி
- ஓம் முகுந்தா போற்றி
- ஓம் வைகுந்தா போற்றி
- ஓம் கோவிந்தா போற்றி
- ஓம் பச்சை வண்ணா போற்றி
- ஓம் கார்வண்ணா போற்றி
- ஓம் பன்னகசயனா போற்றி
- ஓம் கமலக்கண்ணா போற்றி
- ஓம் ஜனார்த்தனா போற்றி
- ஓம் கருடவாகனா போற்றி
- ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
- ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
- ஓம் சேஷசயனா போற்றி
- ஓம் நாராயணா போற்றி
- ஓம் பிரம்ம பாராயணா போற்றி
- ஓம் வாமனா போற்றி
- ஓம் நந்த நந்தனா போற்றி
- ஓம் மதுசூதனா போற்றி
- ஓம் பரிபூரணா போற்றி
- ஓம் சர்வ காரணா போற்றி
- ஓம் வெங்கட ரமணா போற்றி
- ஓம் சங்கட ஹரனா போற்றி
- ஓம் ஸ்ரீதரா போற்றி
- ஓம் துளசிதரா போற்றி
- ஓம் தாமோதரா போற்றி
- ஓம் பீதாம்பரா போற்றி
- ஓம் பலபத்ரா போற்றி
- ஓம் பரமதயா பரா போற்றி
- ஓம் சீதா மனோகரா போற்றி
- ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
- ஓம் பரமேஸ்வரா போற்றி
- ஓம் சங்கு சக்கரா போற்றி
- ஓம் சர்வேஸ்வரா போற்றி
- ஓம் கருணாகரா போற்றி
- ஓம் ராதா மனோகரா போற்றி
- ஓம் ஸ்ரீரங்கா போற்றி
- ஓம் ஹரிரங்கா போற்றி
- ஓம் பாண்டுரங்கா போற்றி
- ஓம் லோகநாயகா போற்றி
- ஓம் பத்மநாபா போற்றி
- ஓம் திவ்ய சொரூபா போற்றி
- ஓம் புண்ய புருஷா போற்றி
- ஓம் புருஷாத்தமா போற்றி
- ஓம் ஸ்ரீ ராமா போற்றி
- ஓம் ஹரிராமா போற்றி
- ஓம் பலராமா போற்றி
- ஓம் பரந்தாமா போற்றி
- ஓம் நரஸிம்ஹா போற்றி
- ஓம் திரிவிக்ரமா போற்றி
- ஓம் பரசுராமா போற்றி
- ஓம் சகஸ்ரநாமா போற்றி
- ஓம் பக்தவத்சலா போற்றி
- ஓம் பரமதயாளா போற்றி
- ஓம் தேவானுகூலா போற்றி
- ஓம் ஆதிமூலா போற்றி
- ஓம் ஸ்ரீ லோலா போற்றி
- ஓம் வேணுகோபாலா போற்றி
- ஓம் மாதவா போற்றி
- ஓம் யாதவா போற்றி
- ஓம் ராகவா போற்றி
- ஓம் கேசவா போற்றி
- ஓம் வாசுதேவா போற்றி
- ஓம் தேவதேவா போற்றி
- ஓம் ஆதிதேவா போற்றி
- ஓம் ஆபத் பாந்தவா போற்றி
- ஓம் மகானுபாவா போற்றி
- ஓம் வசுதேவ தனயா போற்றி
- ஓம் தசரத தனயா போற்றி
- ஓம் மாயாவிலாசா போற்றி
- ஓம் வைகுண்டவாசா போற்றி
- ஓம் சுயம்பிரகாசா போற்றி
- ஓம் வெங்கடேசா போற்றி
- ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
- ஓம் சித்தி விலாசா போற்றி
- ஓம் கஜபதி போற்றி
- ஓம் ரகுபதி போற்றி
- ஓம் சீதாபதி போற்றி
- ஓம் வெங்கடாசலபதி போற்றி
- ஓம் ஆயாமாயா போற்றி
- ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
- ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
- ஓம் உலகமுண்டவாயா போற்றி
- ஓம் நானாஉபாயா போற்றி
- ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
- ஓம் சதுர்புஜா போற்றி
- ஓம் கருடத்துவஜா போற்றி
- ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
- ஓம் புண்டரீகவரதா போற்றி
- ஓம் விஷ்ணு போற்றி
- ஓம் பகவானே போற்றி
- ஓம் பரமதயாளா போற்றி
- ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
Frequently Asked Questions
1. 108 பெருமாள் போற்றி வரிகள் என்றால் என்ன?
108 பெருமாள் போற்றி வரிகள் என்பது ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களைப் போற்றி பக்தியுடன் வழிபடும் பக்தி வரிகளைக் குறிக்கிறது. இவற்றை பக்தர்கள் தங்கள் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப பாராயணம் செய்கிறார்கள்.
2.பெருமாள் 108 போற்றி வரிகளை எப்போது சொல்லலாம்?
பெருமாள் 108 போற்றி வரிகளை தினமும் காலையில் அல்லது மாலையில், குறிப்பாக சனிக்கிழமை, ஏகாதசி மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் பக்தியுடன் சொல்லலாம். உங்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப வழிபடலாம்.
3.பெருமாள் 108 போற்றி வரிகளைச் சொல்வதால் என்ன பலன் கிடைக்கும்?
பெருமாள் 108 போற்றி வரிகளை பக்தியுடன் பாராயணம் செய்வது மன அமைதி, இறைநம்பிக்கை மற்றும் ஆன்மீக ஈடுபாட்டை வளர்க்க உதவுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட பலன்கள் உறுதியாகக் கிடைக்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.
Most Popular
-
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது? | பட்டாசுகளின் வரலாறு -
தீபாவளிக்கும் வணிகர்களின் கணக்குப் புத்தகங்களுக்கும் என்ன தொடர்பு? | சோப்டா பூஜை விளக்கம் -
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது எப்படி? – 15 வழிமுறைகள் -
தீபாவளியின்போது உணவு விஷமாதலைத் தவிர்ப்பது எப்படி? – 15 பாதுகாப்பு வழிமுறைகள் -
தீபாவளி அன்று ஏன் புத்தாடை அணிய வேண்டும்? | ஆன்மீக மற்றும் பாரம்பரிய காரணங்கள்